இந்திய வந்த நியூசிலாந்து அணி மூன்று ஒரு நாள் போட்டியிலும் மூன்று டி20 போட்டியிலும் பங்கேற்று விளையாடியது, இந்த போட்டியில் பல சம்பவங்கள் ஒன்று போல நடந்தன
இந்திய அணி நியூசிலாந்துக்கு எதிராக மூன்று ஒருநாள் மற்றும் மூன்று டி20 போட்டிகளிலும் விளையாடியது, இதில் இந்திய அணி ஒருநாள் தொடரில் 2-1 என்ற கணக்கில் வெற்றி பெற்றது, அடுத்து டெல்லியில் தொடங்கிய டி20 தொடரில் முதல் போட்டியில் இந்திய அணியும் இரண்டாவது போட்டியில் நியூசிலாந்து வெற்றி பெற்றது, அதனை தொடர்ந்து திருவனந்தபுரத்தில் நடந்த போட்டியில் மழை காரணமாக 8 ஓவர்களாக போட்டி குறைக்கப்பட்டது அதில் இந்திய அணி 6 ரன்கள் வித்தியாசத்தில் வெற்றி பெற்று அசத்தியது.
இந்த போட்டியில் பல ஒற்றுமைகள் நிகழ்ந்தன இரண்டு தொடர்களும் சேர்த்து மொத்தம் 6 போட்டிகளில் இரு அணிகளும் விளையாடின. மேலும் முதல் போட்டியில் நியூசிலாந்து அணி 6 விக்கெட் வித்தியாசத்தில் இரண்டாவது ஒருநாள் போட்டியில் இந்திய அணியும் 6 விக்கெட் வித்தியாசத்தில் வெற்றிபெற்றது .
ஒருநாள் தொடரின் மூன்றாவது முக்கியமான போட்டியில் இந்திய அணி 6 ரன்கள் வித்தியாசத்தில் வெற்றிபெற்றது இந்திய அணி அதே போல டி20 தொடரின் மூன்றாவது போட்டியிலும் இந்திய அணி 6 ரன்கள் வித்தியாசத்தில் வெற்றிபெற்றது
the curious case of 6 in the india new zealand series